மத்திய மின்பொருள் சோதனைக் கூடம்
காக்களூர், திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு
NABL மற்றும் BIS அங்கீகாரம் பெற்ற சோதனைக் கூடம்
English
 சிறப்பம்சங்கள்
மத்திய மின்பொருள் சோதனைக் கூடம் , காக்களூர் கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொழில் மற்றும் வணிகத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசுக்கு சொந்தமான மின்பொருள் சோதனைக் கூடம் ஆகும்.

மத்திய மின்பொருள் சோதனைக் கூடத்தின் சோதனைச் சேவையானது, ஐஎஸ்ஓ 17025-2017 தரத்தின்படி, இந்திய தரக் கவுன்சிலின் கீழ் உள்ள சோதனை மற்றும் அளவுத்திருத்த சோதனைக்கூடங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தால் (NABL) கடந்த 1998 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு இதுநாள் வரையில் அங்கீகாரம் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்திய அரசாங்கத்தின் நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய தரநிர்ணய அமைவனம் (BIS, தரநிலைகளை உருவாக்குதல் மற்றும் குறிக்கும் அமைப்பால் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பணி அறிக்கை: - CETL ஆனது ISO/IEC-17025:2017 இன் படி தர அமைப்பைப் பராமரிப்பதன் மூலம் அதன் திறன், பாரபட்சமற்ற தன்மை, தீர்ப்பு மற்றும் செயல்பாட்டில் ஒருமைப்பாடு ஆகியவற்றை நிரூபிக்கும் வகையில் விரிவான சோதனை சேவைகளை வழங்குகிறது.

 சோதனை செய்யப்படும் பொருள்கள்

<<<<<< வாடிக்கையாளர்கள் >>>>>>


குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை, தொழில் மற்றும் வணிகத் துறை
தமிழ்நாடு அரசு.